TOC

This article is currently in the process of being translated into Tamil (~96% done).

Creating a Game: SnakeWPF:

Introduction

ஒரு சின்ன முன் சுருக்கம். இங்கு நாம் பழைய பாம்பு விளையாட்டை வ்ப்ப் இல் செய்ய போகிறோம். அது கீழ் உள்ளது போல் கடைசியில் வரும். வாருங்கள் பாக்கலாம்

பொழுது போக்கு விளையாட்டை உருவாக்க பல இளையர்கள் இங்கு ப்ரோக்ராம்மிங் ஐ படிக்கிறார்கள். ஆனால் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி வரும். எப்படி படிப்பது எங்கு படிப்பது என்று. நீங்கள் உருவாக்க நினைத்தால் சி#, சி++ போன்று ஒரு மொழி படிக்கச் வேண்டும். உங்களுக்கு அதன் மேல் தேவையான அளவுக்கு அறிவு இருந்தால் போதும் உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. சிறுக சிறுக ஆரம்பித்து இறுதியில் நாம் பெரிய game ஐ உருவாக்கிவிடலாம்

சிலருக்கு சில உதவிகள் அவ்வப்போது தேவை படும். game கு எதுவும் framework இருக்காதா என்று. அதற்காகவே சி# வ்ப்ப் ஐ அறிமுகம் செய்துள்ளது. வ்ப்ப் போல பல உள்ளது. அதில் ஒன்றே wpf framework .

wpf framework கேம் காக உருவாக்க பட்டது. இதில் நீங்கள் எந்த விதமான கேம்ஸ் களையும் உருவாக்க முடியும். அதற்கு வ்ப்ப் ஒத்துழைக்கிறது. மேலும் வ்ப்ப் உங்களுக்கு விண்டோஸ் அப்ப்ளிகேஷன்ஸ் ஐ மறுபடுத்த, அழகுபடுத்த, வேறுபடுத்த உதவுகிறது

நீங்கள் சிறிய அளவினால கேம்ஸ் ஐ உருவாக்க வேண்டும் என நினைத்தால் இந்த வ்ப்ப் உங்களுக்கு காய் கொடுக்கும். பெரிய அளவினால கேம்ஸ் ஐ உருவாக்க நினைத்தால் இது அதற்கு சரி படாது. அதற்கு வேறு framework நீங்கள் உபயோக படுத்துங்கள் எடுத்து காட்டு Snake game!

SnakeWPF

நான் இங்கு ஒரு சிறிய அளவினால பாம்பு விளையாட்டை ஆரம்பிக்க போகிறேன் இது wpf சார்ந்தது. உண்மையான கேம் போலவே இங்கும் கட்டுப்பாடுகள் இருக்கும். நான் இங்கு ஏன் பாம்பு விளையாட்டை ஆரம்பிக்க நினைத்தேன் என்றால் அதுவே நம்மை போன்ற புதிதாக படிக்கச் நினைக்கும் ப்ரோக்ராம்மர்ஸ் கு எளிதாக இருக்கும் மற்றும் பல மலரும் நினைவுகளை அது கொண்டுள்ளதால் அதை நானாக உருவாக்க நினைத்துளேன்

உங்களுக்கு பாம்பு விளையாட்டை தெரிய வில்லை என்றால் நீங்கள் 1990 இல் பிறந்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் கைகளில் நோக்கியா மொபைல் இருக்காது என தெரிந்த கொண்டேன். இது நோக்கியா போன் கலீல் ஆரம்பித்தது. மற்றும் மாபெரும் வரவேற்பை பெற்ற்றது

இது மிகவும் எளிது. நீங்கள் பொய்யான பாம்பை மேல், கீழ், இடம், வலம், என எங்கு நாளும் நகர்த்தலாம். நீங்கள் அந்த பாம்பை ஆப்பிள் பழத்தை உண்ண வைக்க வேண்டும் , அப்பொழுது அது பெரிதாக வளரும். நீங்கள் ஒருவேளை உங்கள் வாலை கடித்தால் கேம் முற்று பெரும். வளர வளர இந்த விளையாட்டு கடின மாகும்

இது பல லெவல் கல் உண்டு. உதாரணமாக பாம்பின் வேகம் உயர்த்தலாம், மற்றொரு லெவல், நீங்கள் செவிரின் வழியாக செல்லலாம் வேறு வழியில் வரலாம். மற்றும் நீங்கள் செவிரை தொட்டால் உங்கள் கேம் ஐ முற்று பெறவும் வைக்கலாம்

நாம் உருவாக்கிய விளையாட்டு கடினமாக பல லெவல் கலை கொண்டுள்ளது. ஒவொரு முறை நீங்கள் ஆப்பிள் ஐ சாப்பிடும் பொழுது உங்கள் வேகம் அதிகரிக்கும்.

Summary

வரும் தொடர்களில் நாம் ஒரு நல்ல பாம்பு விளையாட்டை உருவாக்கலாம். நமக்கு தெரிந்த wpf ஐ வைத்து உருவாக்கலாம். நான் அடுத்த பக்கத்தில் உங்களுக்கு ஆரம்பிக்க கற்று கொடுக்கிறேன். இறுதியில் நாம் wpf ஐ வைத்து ஒரு பாம்பு கேம் ஐ உருவாக்கி இருப்போம்.

இது wpf செய்முறை பயிற்சி. அதனால் நமக்கு சி# அதிகம் தேவை படும். நினைவில் கொள்க. நான் மிக எளிதாக உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆனால் நினைவில் சி# அதிகமாக தேவை படும். நம்மிடம் மிக சிறப்பான சி# பாடம் உள்ளது. அதன் தொடரை நான் இங்கு பதிவிடுகிறேன். பாருங்கள் அறிவை வளர்த்து கொள்ளுங்கள். நன்றி முழு c # செய்முறை பயிற்சி in our network!


This article has been fully translated into the following languages: Is your preferred language not on the list? Click here to help us translate this article into your language!