TOC

This article is currently in the process of being translated into Tamil (~96% done).

XAML:

What is XAML?

XAML என்றால் என்ன?

இது ஒரு XAML விரிவான கையேடு அல்ல. ஆனால் நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி சுருக்கமாக கொடுக்க பட்டுள்ளது. ஏனெனில் இது WPF இன் ஒரு முக்கிய பகுதியாகும். நீங்கள் ஒரு Window அல்லது Page-ஐ உருவாக்குகிறீர்களானாலும், அது ஒரு XAML Document மற்றும் ஒரு Code behind கோப்பைக் கொண்டிருக்கும், இது Window/Page ஒன்றாக உருவாக்குகிறது. XAML கோப்பு அதன் அனைத்து கூறுகளுடன் உள்ள தொடர்பை விவரிக்கிறது. CodeBehind அனைத்து நிகழ்வுகளையும் கையாளுகிறது, மேலும் XAML control-ஐ கட்டுப்படுத்தும் அணுகல் உள்ளது.

அடுத்த அத்தியாயங்களில், XAML எவ்வாறு இயங்குகிறது மற்றும் உங்கள் இடைமுகத்தை(interface) உருவாக்க அதை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பதையும் பார்ப்போம்.