TOC

This article is currently in the process of being translated into Tamil (~79% done).

A WPF application:

A WPF Application - Introduction

இந்த கையேட்டில், எங்கள் முதன்மை கவனம் WPF ஐப் பயன்படுத்துவதில் இருக்கும். .NET செயல்படுத்தும் அனைத்து தளங்களிலும் .NET இயக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் மிகவும் பொதுவான தளம் இன்னும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆகும். இந்த டுடோரியலில் விண்டோஸ் பயன்பாடுகளைப் பற்றி பேசும்போது இது உண்மையில் விண்டோஸில் இயங்கும் ஒரு பயன்பாட்டைக் குறிக்கிறது (அல்லது மற்றொரு. .NET இணக்கமான தளம்) மேலும் உலாவியில் அல்லது தொலைதூர இணையத்தில் அல்ல.

மற்ற .NET பயன்பாட்டு வகைகளைப் போல, WPF-ன் பயன்பாட்டிற்கு .NET கட்டமைப்பு இயக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, Vista-விலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸின் அனைத்து பதிப்புகளிலும் .NET கட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது. மேலும் அவர்கள் விண்டோஸ் புதுப்பிப்பின் மூலம் பழைய பதிப்புகளின் கட்டமைப்பை வெளியேற்றி வருகின்றன. இதன் மூலம் பெரும்பாலான விண்டோஸ் பயனாளிகள் உங்கள் WPF பயன்பாட்டை இயக்க முடியும் என்பதை நீங்கள் நம்பலாம்.

In the following chapters we will have a look at the structure and various aspects of a WPF application.