This article is currently in the process of being translated into Tamil (~97% done).
Visual Studio Community
WPF என்பது XAML மற்றும் C#/VB.NET/ அல்லது ஏதேனும் .NET மொழிகளின் சேர்க்கை ஆகும் . Windows Notepad அல்லது வேறணும் Text Editor உதவியோடு தொகுத்து உருவாக்கலாம். பிறகு Command line மூலமாக compile செய்யலாம். IDE (Integrated Development Environment), உதவியுடன் WPF ஐ மிக எளிமையாக உருவாக்கலாம். ஏன் என்றால் IDE வடிவமைப்பு, code எழுத மற்றும் compile மிக எளிதாக செய்யலாம். உருவாக்குநர்கள் WPF ஐ உருவாக்க IDE தேர்வு செய்வார்கள்.
WPF ஐ உருவாக்க விருப்பமான தேர்வு Visual Studio IDE ஆகும். Visual Studio IDE சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் WPF ஐ உருவாக்க மற்றும் கற்க Microsoft இலவசமாக visual studio தருகிறது. அதற்கு பெயர் Visual Studio Community. மெய்யான Visual Studio உடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த பதிப்பு சற்று குறைந்த செயல்பாடு கொண்டது. இருந்தும் Visual Studio Community WPF ஐ உருவாக்க மற்றும் கற்க எல்லா வசதிகளும் உள்ளன.
Visual Studio Community ஐ Microsoft இணையதளம் மூலம் இலவசமாக பதிவிறக்கி எளிமையாக நிறுவி உபயகோப்படுத்தலாம்.
https://www.visualstudio.com/vs/community/
பதிவிறக்கம் செய்தவுடன் நிறுவ செய்யவும். பிறகு அடுத்த WPF கட்டுரை கற்க தொடங்கவும்.
- Afrikaans
- Albanian
- Arabic
- Bulgarian
- Burmese
- Catalan
- Chinese
- Czech
- Danish
- Dutch
- French
- Galician
- German
- Hebrew
- Hindi
- Hungarian
- Indonesian
- Italian
- Japanese
- Korean
- Lao
- Lithuanian
- Macedonian
- Malay
- Norwegian Bokmål
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Serbian
- Slovak
- Slovenian
- Spanish
- Tamil
- Turkish
- Ukrainian
- Urdu
- Uzbek
- Vietnamese